
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு திருவானைக்கோவில் பகுதி கழகச் செயலாளர் டைமன் G திருப்பதி வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் M பரஞ்ஜோதி MABL சிறப்புரை வழங்கினார்.
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் தலைமை அரசு கொறடா R மனோகரன், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் S வளர்மதி ஸ்ரீரங்கம் S V R ரவிசங்கர் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள் மகளிர் அணி
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
