
முக்கிய அறிவிப்பு
✓அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும்
விருதுநகர்- காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் 6 முதல் நவம்பர் 21வரை ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக இந்த தற்காலிக ரத்து. இதனால் இந்த ரயில் காரைக்குடி வரை மட்டுமே செல்லும்.
✓அதே வேலையில் மறுமார்கத்தில் இயங்கும் திருச்சி-காரைக்குடி-விருதுநகர் பயணிகள் வண்டி வழக்கம் போல் இயங்கும்.