

இன்று 10.12.24 காலை திருச்சி வந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் பழனியப்பன் ஆகியோர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அருகில் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் மாவட்ட பொது செயலாளர் ஒண்டி முத்து மற்றும் நிர்வாகிகள்.