
தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம், டிச 09-
மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய குழு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமையில் தாராபுரம் அரசு மருத்துவமனையும் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தாராபுரம் அரசு மருத்துவமனை பணியாளர் கலாகனி, மூலனூர் அரசு மருத்துவமனை பணியாளர் தங்கராஜ் அருண் மற்றும் தாராபுரம் வட்ட சட்ட பணியில் குழு தன்னார்வலர் திருமதி கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், ஐந்து முக்கு சந்திப்பு, பூக்கடை முக்கு சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள பயனாளிகள் ஆட்டோ”வில்
எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர் துண்டுப் பிரச்சாரத்தை ஒட்டியும், எய்ட்ஸ் தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வையும் எடுத்துரைத்தனர்..
