மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 வது நினைவு நாள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மறைந்த பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம். பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37வது பிறந்ததின் நினைவு நாளை முன்னிட்டு அருகில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ் மாவட்ட பொருளாளர் சேவியர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான் இளைஞர் அணி துணை செயலாளர் தேவ ராஜ்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் தர்மேந்திரன் மணிகண்டம் ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஏ.ஜி அருண் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக் அதிமுக நிர்வாகிகள் வைரவேல் ராஜேந்திரன் மற்றும் நாச்சிக்குறிச்சி நவநீதன் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *