

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் கேப்டனின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்திய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்

திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழக செயலாளர் மழவை P. ராஜா தலைமையிலும்,

தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமணா R.பார்த்திபன் மற்றும் மாவட்ட தொண்டரனி துணை செயலாளர் M.R.ஆனந்தராஜ் ஆகியோர்களின் முன்னிலையிலும்,
பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மல்லர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமயபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் K.சிவராஜ், K.ராஜா, C.கோபால கிருஷ்ணன், E.வேளாங்கண்ணி, Mதனபால், M.ராமபூபாலன், A.ஆனந்த் பாபு, S.தினேஷ், A.வேளாங்கண்ணன், A.விஜயராஜ், P.கோகுல்நாத், S.ஜமால்தேவா, கூட்டணி கட்சியை சேர்ந்த R.ராக்கேஷ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் அவர்களு மலர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்தினர்.
