

ஜனவரி 25 ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அஇஅதிமுக ஒன்றிணைந்து திருச்சி உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் சமாதியில் முன்னாள் அமைச்சர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு பரஞ்சோதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னாள் திருச்சி துணை மேயர் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜே.சீனிவாசன் ஆகியோர் ஒன்றிணைந்து மொழிப்போர் தியாகிகள் சமாதியில்மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு அரசு சட்டமன்ற தலைமை கொறடா மனோகரன் முன்னாள் அமைச்சர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என் ஆர் சிவபதி முன்னாள் அமைச்சர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நல்லுசாமி கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.பி பூனாட்சி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே கே பாலசுப்பிரமணியன் முன்னாள் அமைச்சர் ஆர் சரோஜா கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு கழக மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் மருங்காபுரி
வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 11
1சந்திரசேகர் புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொன் செல்வராஜ் கழக அம்மா பேரவை துணை செயலாளர் அரவிந்தன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எஸ் எம் பாலன் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் இந்திரா காந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி மாநில பீடி பிரிவு செயலாளர் சகாபதி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமை கழக பேச்சாளர் இளவரசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : பஞ்சாபி கண்ணன்
