

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் நாகூர் மீரான், முருகானந்தம், வழக்கறிஞர் அணி செயலாளர்கள் பிரகாஷ், பாலாஜி ஆகியோரின் தலைமையில்,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப் பேரணி,

திருச்சி கோர்ட் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலையில் தொடங்கி, மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் திரு சின்னசாமி, திரு விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கழக தலைமை நிலை செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான M.ராஜசேகரன் Ex. MLA ,
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப_செந்தில்நாதன்

கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன்,
மாவட்ட அவை தலைவர் திரு MS ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மாவட்ட நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,ஊராட்சி, கிளை,வட்ட செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.