
தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் உத்திரவு படி முதல்வர் மருந்தகம் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை சார்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் திறந்து செயல்பட்டு படுகிறது.

இதில் மருந்துகள் 25 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைப்பதை மக்களிடம் எடுத்து சென்று துண்டு பிரசுரம் வழங்கியும் அதன் ஆட்டோ விளம்பர பிரசாரத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் திரு. P.சதிஷ் குமார் சித்திரை வீதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி துவங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல்வர் மருந்தகம் பயன்பாடுகளை துண்டு பிசுரங்களை வழங்கி பேசி ஸ்ரீரங்கம் மக்கள் இதில் மருந்துகள் வாங்கி பயன்பெறும் படி வேண்டுகோள் வைத்தார் ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தலைவர் வல்லூறு முனைவர் S.N. மோகன்ராம்
