திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், ஊராட்சி மன்ற கட்டடித்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்களை நீக்கம் செய்திட அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீக்கம் செய்யாமல் ஊராட்சி செயலாளர்கள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சிக்கு சென்று உரிய ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *