மயானத்தை, 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க திருச்சி கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186 / 2A1,3ல் 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மற்றும் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் மயானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் , சாலை, சர்வே எண் 175 & 176/2ல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாயானத்துடன் அரசாங்க இடங்களை மீட்டு,
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ,
வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை,
எலமனூர் மக்களுக்கு காவிரி ஆற்றிற்கு போவதற்கான பாதை,
கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம்,
ஊராட்சி அலுவலகம்
போன்றவை அமைத்து பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19/01/2025 நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *