எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

14.02.26 அன்று எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி சமயபுரம் சாய் ஸ்ரீ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் ஹோட்டல் குரூப் நிறுவனர் மனோகரன் மற்றும் சமயபுரம் shine LIONS கிளப் தலைவர் R.ராஜா அவர்கள் மற்றும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன் VMS சித்தா கிளினிக் டாக்டர் சுதாசினி SRM மெடிக்கல் கல்லூரி உதவி பேராசிரியர் மாலதி மற்றும் அல்ஹசீனா பேஷன் நிறுவனர் ரஃபியா பேகம் நாநீ ஹெர்பல்ஸ் ரஷீதா SR அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர்கள். ஆகியோர்கள் விழாவினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இவ்விழாவில் 70 பெண்கள் பதிவு பெற்று அதில் 51 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட பயிற்சிகள் சானிட்டரி நாப்கின் சோப் தயாரித்தல் மற்றும் ஹேண்ட் மேட் ஜூவல்லர்ஸ் அனைத்தும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களுக்கு புதிய தொழில் முனைவோர் ஆக ஏற்படுத்தி தர இவ் அறக்கட்டளை செயல்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

    திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு “மொரைஸ் கார்னிவல்” திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.விழாவின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 14), மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி…

    முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

    திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *