TVK ல் இணைகிறார் முன்னாள் DGP ?

தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் முன்னாள் டிஜிபி R.நடராஜ் IPS

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகரும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் காவல்துறை தலைவருமான R.நட்ராஜ் IPS
விரைவில் தமிழக வெற்றி கரகத்தின் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்..

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா வின் விசுவாசியாக அறியப்பட்டவர்.

ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அலுவலரான இவர் (IPS). தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் தலைவராகவும், தமிழ்நாடு காவல்துறை தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்புற செயலாற்றி தன்னுடைய அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான பொதுச் செவை மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். . இவர் 1975ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு மத்திய மற்றும் மாநிலப் பணிகளில் பல்வேறு நிலைகளில் சேவை புரிந்துள்ளார்.

வழக்கறிஞர், அரசியல்வாதி, எழுத்தாளர்,சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்ட R நட்ராஜ் IPS அவர்கள்
அ இ அ தி மு க வில் நிலவில் உட்கட்சி பூசல்களால் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் தனது ஆதாரவாளர்களுடன் இணைய உள்ளதாக தகவல்..

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்…

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *