
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- அரசு
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
B-Pharm/D.Pharam சான்று பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்; முதல்வர் மருந்தகத்தை 2025 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை- தமிழ்நாடு அரசு.
