
திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் முலைத்து தழைத்தோங்கி மின்கம்பத்தில் படர்ந்திருக்கிறது.
இது மழை நேரம் என்பதால் மின்சாரம் தடைபட அதிகம் வாய்புள்ளது.

சம்மந்தபட்டவர்கள் உடனடியாக செடிகொடியை அகற்றுமாறு பொதுமக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ் கேட்டுக்கொள்கிறது.