
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் பன்னடி பீவி தர்காவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
அருகில் உறையூர் விஜி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,வஉசி பேரவை ஸ்ரீரங்கம் சங்கர், திருகண்ணன், கலைபிரிவு ராஜீவ்காந்தி, பிரகாஷ் , சிந்தை ஸ்ரீராம் ,சுப்ரமணி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.