

அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மாநில செயலாளர் கிருபாகரன் விக்னேஷ் அஸ்வின் குமார் சுகன்யா சிவகாமி கௌசல்யா சுப்ரமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ் மோகன் கோபி செந்தில் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

