
திருச்சி மாநகர பத்திரிகையாளர் கலாம் குரல் நிருபர் தேசியன் முஸ்தபா அவர்களின் மனைவி இரத்த அணுக்கள் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக ₹20,00,000 (இருபது லட்சம்) தேவைப்படுகின்ற சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் உயிர் காக்க உதவ வேண்டும் என உங்கள் மலர்ப்பாதங்கள் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
ஷங்கர்ராமன்
ஊடகவியலாளர்
நியூ திருச்சி டைம்ஸ்