ஸ்ரீரங்கம் மக்களே இன்றைக்கு மின் வினியோகம் கிடையாது

இன்று (17.12.2024) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே. ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மர்நகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம். திருவாணைக்கோவில் பகுதி சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, ஜேம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட்

கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால்
உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், கிழக்குகாடு, கிருஷ்ணாபுரம், ஒக்கரை, சிக்கத்தம்பூர், பாளையம், ஒட்டம்பட்டி, புதூர், புடலாத்தி மாராடி, பி.மேட்டூர், விஸ்வாம்பாள் சமுத்திரம், கோம்பை, கோட்டப்பாளையம், வலையப்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், ஏரிக்காடு, பசலிக்கோம்பை, கொப்பம்பட்டி, ஈச்சம்பட்டி, சோபனபுரம்,நாகநல்லூர், டி.முருங்கப்பட்டி, தளுகை, டி.மங்கப்பட்டி, கொப்பமாபுரி, டி.பாதர்பேட்டை, எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், ஒடுவம்பட்டி, ஓசரப்பள்ளி, காஞ்சேரிமலை புதூர், காரப்புடையான்பட்டி, ராஜபாளையம், அடுக்கம்புதுக்கோப்பை மற்றும் பச்சைமலை, தென்புறநாடு, டாப்செங்காட்டுப்பட்டி, செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, சித்தூர், பெரும்பரப்புபுதூர், சோளமாத்தி, தண்ணீர் பள்ளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்

இன்று (17.12.2024) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *