கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள நாயக்கர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் நாயக்கர்ப்பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து , அழுகிய நிலையில் சேதமடைந்து உள்ளாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரியும் ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிட வரவில்லை என வாழை சாகுபடி விவசாயிகள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *