தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

டிசம்பர் 17,திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நடுக் கோடியாம்பாளையம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசை உதவும் கைகள் அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேசன், மற்றும் கோவிந்தராஜ், புதுப்பேட்டை வெங்கட், நலத்திட்டங்களுக்கு அன்பளிப்பு வழங்கிய ஞானபிரகாசம் சார்பாக வழங்கினார் இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்பு உரிமைக்கானசங்க மாவட்டத் தலைவர் ரவி,தொட்டிய ஒன்றிய தலைவர் நமச்சிவாயம், காட்டுப்புத்தூர் அறம்மகிழ் லோகநாதன், தொட்டியம் கம்யூனிஸ்ட் ராமநாதன்,மற்றும் பலர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நியூ திருச்சி டைம்ஸ் செய்தியாளர் தொட்டியம் V.செல்வகுமார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *