
20/12/24
திருச்சி
திருவெறும்பூர்
திருச்சி தெற்கு மாவட்டத்தில் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாள் அகவை 47 ஐ குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு 29 ஆக நடைபெற்று வருகிறது சிறுபான்மை நலப் பிரிவின் சார்பில் காட்டூரில் இன்றைய தினம் கிறிஸ்மஸ் விழா.
தமிழ்நாடு துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் அமைப்பாளர்கள் சுந்தர்ராஜன், இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன்

மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில்
இவ்விழாவில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம்.
அருட்தந்தை A.ஆரோக்கிய சுந்தர்ராஜ் பங்குதந்தை காட்டூர்
புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜூலி
மற்றும் மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் துணை அமைப்பாளர்கள்.
