அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை
தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள்
திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின்32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு…
மாநகராட்சி மேயர் வீட்டு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்…!!!
திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட்…
RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?
கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா? கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய…
பத்திரிக்கை சுதந்திரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தேசம் அவமதிக்கப்படுவதை பொறுக்க மாட்டோம் அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் உண்டு. வரலாற்றிலேயே அதிக அளவு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும், எல்லை மீறிய வசவுகளையும் எதிர்கொண்ட ஒரே அரசு, பிரதமர் நரேந்திர…
முதன்மைச்செயலாளருக்கான தனி அறை – அமைச்சர் நேருவை அமர்த்தி அழகு பார்த்த முதல்வர்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். அப்போது, கழகப் பொதுச்…
காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்
🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢 கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக. ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம். இதன் பொருட்டுதான்…
முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…
திருச்சியில் அரசின் விதியை மீறி பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் எப்போது..??
தமிழக அரசின் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு பொது பிரிவில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே பணிக் காலம் என்ற விதி இருந்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பணி மூப்பு அடிப்படையில் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் நடைபெற்ற வேண்டும். ஆனால் திருச்சி…
அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ் ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “2026 சட்டப்பேரவை…