சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

*சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர்
K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் S. பிச்சை கனி மற்றும் மாவட்ட பொது செயலாளர் Er.முகமது சித்திக் BE., ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்டச் செயலாளர் மதர்.Y.ஜமால் முகமது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாதர் மார்க் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் வர்த்தகர் அணி,
மாநில செயற்குழு உறுப்பினர்
MAJ.சாதிக் பாஷா அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன் மற்றும் SDTU தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் இலியாஸ் ஆகியோர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் தளபதி அப்பாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத்,மாவட்ட பொருளாளர் A.நியாமத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முபாரக் அலி,பொன்னகர்.ரபீக்,Er.N.G.சதாம் உசேன்,இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி , கிழக்குத் தொகுதி தலைவர்
I. சபியுல்லா B.com., மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, திருவரம்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகம்மது, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முஹம்மது யாசிர், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் சக்கரை மீரான்,காஜா மொய்னுதீன், சுற்று சூழல் அணி தலைவர் SS.ரஹ்மத்துல்லா,வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, அப்துல் மாலிக்,தொண்டரணி மாவட்ட தலைவர் முகம்மது ஆரிப், கல்வியாளர் அணி மாவட்ட செயலாளர் பத்ரு ஜமான்,சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் உபைத்தூர் ரஹ்மான்,சமூக ஊடக அணி மண்டல பொறுப்பாளர் KSA.ரியாஸ்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.S. அப்துல் காதர் (பாபு ) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *