

பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
குண்டடத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் டிராக்டர் டிரைவர் அவிநாசி பாளையம் அருகில் வரும்போது செல்போன் ஒன்று கீழே கிடப்பதாக இறங்கிப் பார்த்தபோது பர்ஸ் என தெரியவந்தது அதில் 9,700 பணமும் இரண்டு ஏடிஎம் கார்டும் ரேஷன் கார்டும் 2 போட்டோவும் உள்ளது அந்த ரேஷன் கார்டு முகவரியில் தாராபுரம் தெற்கு அம்பேத்கர் நகர் என இருந்தது எனவே தாராபுரம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த தெருவுக்குச் சென்று யார் என்று விசாரித்து அவர்களை நேரில் பார்த்து இது அவர்களுடையது என உறுதி செய்யப்பட்டு இன்று தாராபுரம் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் உரிய பொருட்களை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.