
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் விவேக், சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL தலைமையில்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மாணவிக்கு நீதிகேட்டு, இன்று காலை பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்தில் யார் அந்த சார் ? என்ற ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

இந்த நிகழ்வில்
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு கொறடா
ஆர்.மனோகரன்
மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்களும், மாவட்டசார்பு அணி செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
#யார்_அந்த_SIR