புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் கொண்டாடிய அஇஅதிமுக வினர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்108 வது பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்
அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரி.ன் 108 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாநகர்,
மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ,
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில்
மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள்
வனிதா, பத்மநாதன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான கோ.கு. அம்பிகாபதி,
அணிச் செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான் ,ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ்,சகா புதீன்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பாலக்கரை சதர்,
பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர் முஸ்தபா ‘ சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன்,ஏர்போர்ட் விஜி ,வெல்ல மண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன்,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன், கங்கைமணி, எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா,
முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஞானசேகர் கல்லுக்குழி மனோகரன்,
இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,ரஜினிகாந்த்,
அப்பாகுட்டி,
டிபன் கடை கார்த்திகேயன்,
டாஸ்மாக் பிளாட்டோ , கிருஷ்ணமூர்த்தி
வசந்தம் டி.எஸ்.எம்.செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்
சிங்கமுத்து,காசிபாளையம் சுரேஷ் குமார்,கே பி ராமநாதன்,ஜெயக்குமார்,அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக்,அக்பர் அலி எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர் இன்ஜினியர் ரமேஷ் நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம், வண்ணார்பேட்டை ராஜன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை
ரவீந்திரன்,
சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், உடையான்பட்டி செல்வம், ரமணிலால்,எனர்ஜி அப்துல் ரகுமான், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன்,தியாகராஜன் ,கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு,ஒத்தக்கடை மகேந்திரன்,
ஒத்தக்கடை மணிகண்டன்,குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து,ஜெகதீசன் சிந்தை ராமச்சந்திரன் , என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு,
தர்கா காஜா, வெஸ்லி,
கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன்,என்.டி மலையப்பன், கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த்,ராஜாளி சேகர்,சந்திரசேகர்,சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *