புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள்- அமமுக உற்சாக கொண்டாட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,

திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில்,

ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில்

திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் எம்.எஸ் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,

கழக அமைப்புச் செயலாளரும், உன்னால் திருச்சி மாநகராட்சி மேயருமான சாருபால தொண்டைமான்அவர்கள் முன்னிலையில்,

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ,

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,

இந்த நிகழ்வில்
தன்சிங், ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், சசிகுமார், பிரகாஷ், அனுசியா, கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், கருப்பையா, கதிரவன், உமாபதி, சீனி ராஜ்குமார், பொன்மலை சங்கர், துவாக்குடி ராஜா, பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவக்குமார், வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், தருண், தண்டபாணி, செந்தில்குமார், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சாந்தா, நல்லம்மாள், அகிலாண்டேஸ்வரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,
மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள்மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *