
பதிவு நாள் : 27.10.2024
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாத்தலை உய்யக்கொண்டான் பாலத்தில் தொடர்ந்து சேதமாகி வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் சாலை.
பல முறை ஒட்டு போடப்பட்டும் தொடர்ந்து பள்ளம் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் வேளையில் அதிகமான போக்குவரத்து நடைபெற்று வருவதால், இச்சாலையில் இருக்கும் திடீர் பள்ளத்தால் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம்.
உயிருக்கு ஆபத்தோ அல்லது கை, கால் முடமோ ஆகும் முன் நிரந்தர தீர்வு காண சாலைப்பயனீட்டாளர் நல அமைப்பு சார்பாக வேண்டுகோள்.