
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
அ தி மு க ஜெ பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை
சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரச்சாரம்
மேற்கொள்ளப்படுகிறது.

அதன் தொடக்க விழா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.

முன்னதாக ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி ரமேஷ் வரவேற்றார்.
இதில் அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, ஜெ.பேரவை மாநில இணைச் செயலாளர்
செல்வராசு,
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,
முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி ,பரமேஸ்வரி முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு,
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் திருப்புகழ்,
மீனவரணி பேரூர் கண்ணதாசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,
மாணவரணி செயலாளர் அறிவழகன், பாசறை செயலாளர் சோனா விவேக், இலக்கிய அணி ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ் ராஜா, ஸ்ரீரங்கம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆயில் மில் பாஸ்கர், முரளி அகர்வால், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், எஸ் பி முத்து கருப்பன், இளைஞர் அணி தேவா, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், ஜீயபுரம் ராஜ்மோகன்
பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், டைமண்ட் திருப்பதி, இ பி ஏகாம்பரம் விவசாய பிரிவு சுரேஷ், வர்த்தக பிரிவு இளையராஜா, கோபாலகிருஷ்ணன், சம்பத் என்கின்ற நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
