

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மேற்கு தொகுதி 73 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து. ராஜேஷ் (159121188 )திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் தொகுதி 129 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வே.சோழசூரன் (167029 71668 )ஆகியோர் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார் இவர்களுக்கு கட்சியின் அனைத்து நிலை பொறுப்புகளும் அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் பொறுப்பையும் கடமையும் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு சீமான் தெரிவித்தார்
நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv