
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர் மனோகரன், இந்திரா காந்தி,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் திருப்புகழ்,பொருளாளர் சேவியர்,மீனவர் அணி கண்ணதாசன், அறிவழகன் விஜய், பேரவை ஐயம்பாளையம் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,அறிவழகன், ஜெயம் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எஸ் பி முத்துக் கருப்பன், வண்ணா ங் கோவில் முத்துக்குமார்,சமயபுரம் ராமு, திருநாவுக்கரசு, வக்கீல் வெங்கடேசன்,தேவா, புங்கனூர் கார்த்திக் ஆனந்த் உள்பட பலர் உள்ளனர்.