திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

     தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள "பசும்பொன் முத்துராமலிங்க தேவர்" அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் -  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்   அணிவித்து மரியாதை செலுத்தினார் 

இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. என். சேகரன், சபியுல்லா, லீலாவேலு, பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ், மணிவேல், சிவகுமார், ஒன்றிய செயலாளர் கே. எஸ். எம். கருணாநிதி, கங்காதரன், ராஜேந்திரன், நகர செயலாளர் காயாம்பு, பேரூர் செயலாளர் தங்கவேல்
மாநில – மாவட்ட – மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *