
அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு திருச்சி மாவட்டம் சார்பாக தலைவர் B.மோகன்ராஜ் தலைமையில் மாநில துணை செயலாளர் K.சிவக்குமார் மாவட்ட செயலாளர் V.நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் K.மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.