பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர். இ.எஸ் (SRES) கண்டண ஆர்ப்பாட்டம்

பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங் (SRES-NFIR) சார்பாக (அகில இந்திய எதிர்ப்பு வாரம் கண்டண ஆர்ப்பாட்டம்) பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில் 21.03.25 காலை 6 -15 மணி முதல் 6-45 மணி வரை நடந்தது.

எஸ்.ஆர்.இ.சங் (SRES) உதவி கோட்ட செயலாளர் என்.ராமசாமி தலைமையில்,
உதவி பொது செயலாளர் எஸ்.இரகுபதி கண்டண முழக்க பேரூரையாற்றினார்.

போராட்ட கோரிக்கைகள்

  1. UPS-ல் உள்ள குறைகளை, பாதகங்களை கலைந்து OPS ஐ அமுல்படுத்திட!
  2. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட 18 மாத DA/DR ஐ வழங்கிட !
  3. லாபகரமாக இயங்கும் இரயில்வேயில் தனியார்மயத்தை தடுத்திட !
  4. PLB போனஸ் சீலிங்கை ரத்து செய்து சம்பளத்திற்கேற்ப போனஸ் வழங்கிட !
  5. GP 4600க்கு பதிலாக GP 4800 (L8) மற்றும் இரயில்வேயில் உள்ள அனைத்து கேட்டகிரி

6.
சூப்பர்வைசர்களுக்கும் GP 5400 (L9) வழங்கிட!

  1. டெக்னீசியன் GR.II (L4) ஐ டெக்னீசியன் GR.I (L5) வுடன் மெர்ஜர் செய்திட!
  2. 8வது ஊதிய குழுவின் பலன்களை 01-01-2026 முதல் அமுல்படுத்திட!
  3. CRC கமிட்டியை தூரிதப்படுத்தி 01-11-2023 முதல் அப்கிரடேசன் வழங்கிட !
  4. IRT/IDT க்கு பதிவு செய்து NOC வந்தவர்களுக்கு டிரன்ஸ்பர் உத்தரவு வழங்கிட !
  5. CCAA ஆக்ட் அப்ரென்டீஸ்களுக்கு வயது வரம்பை தளர்த்தி வேலை வழங்கிட !
  6. பணியில் உள்ளவர்களின் விருப்பப்படி PASS/PTO மேனுவலாக வழங்கிட!
  7. பணிமனை தொழிலாளர்களுக்கு Risk & Hardship அலவன்ஸ் வழங்கிட !
  8. பயோமெட்ரிக் பஞ்சை அனைத்து பணிமனைகளிலும் ICF போன்று அமுல்படுத்திட !
  9. 22-12-2003க்கு முன்பு இருந்த வேகன்சி அடிப்படையில் 01-01-2004க்கு பிறகு வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் NPS லிருந்து OPS க்கு மாறுவதற்கான உத்தரவை அமுல்படுத்திட!
  10. டீசல் ஷாப் GOC தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் அமுல்படுத்திட!
  11. பவர்ஹவுஸ் GOC தொழிலாளர்களுக்கு NH அலவன்ஸை வழங்கிட !

போன்ற கோரிக்கையை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.சங் (SRES) பணிமனை கோட்ட நிர்வாகிகள் எஸ்.பாலமுருகன், முகமது கோரி, ஞானசேகர், மதன்குமார், சாம்சன், என்.சி.ராஜேந்திரன், கென்னடி, வெங்கட்நாராயணன், செந்தில்குமார், ஜோசப் சேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *