
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தானா முளைத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் 18 பட்டி ஊர் பட்டையக்காரர்கள் மணியக்காரர்கள் பூசாரிகள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும்

18 பட்டி கிராம பொதுமக்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இளைஞர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக கோயில் விழாவை சிறப்பித்தனர்
