
திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி துவரங்குறிச்சி அருகில் உள்ள எம் இடையப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து இருக்கக்கூடிய ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ அழகபெருமாள் ஈஸ்வர ஸ்வாமிக்கு மற்றும் நந்திகேஸ்வர சுவாமிக்கு
பால், தயிர், பன்னீர் ,திரவிய பொடி சந்தனம் மற்றும் மஞ்சள் பொடி என11 விதமான அபிஷேகங்களும் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து சுவாமியும் வந்தாலும் ரிஷபாரூட வாகனத்தில் ஆலயத்தை வளம் வந்து ஊஞ்சல் சேவை சாதித்தனர் மகாதிபராதனை நடைபெற்று
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
