
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பள்ளிவாசல் நிர்வாகி ஷாஜகான் தலைமையில் ல்DYFI கிளைத் தலைவர் பாட்ஷா அவர்கள் வரவேற்க DYFI மாவட்ட தலைவர் பா.லெனின் துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் சுரேஷ், சிபிஐஎம் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் தோழர் ஸ்ரீதர், செயற்குழு உறுப்பினர் தோழர் கார்த்திக், DYFI மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கனல் கண்ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், மாவட்ட நிர்வாகிகள் ராகிலா, வனிதா, கிளை செயலாளர் செல்வராஜ் திமுக வட்ட செயலாளர் கதிர்வேல், DYFI கிளை நிர்வாகிகள் ஷேக், அப்பாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர் இறுதியாக இதயத்துல்லா நன்றி கூறினார்.



J. விவேக் MBA – இணை ஆசிரியர்