தொழிலதிபர் ராமஜெயம் நினைவு நாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்னாரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் .

    தி. மு. கழக. முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு  கே.என்.நேரு அவர்களின் உடன்பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி 

கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ராஜ்முகம்மது பாபு விஜயகுமார் மணிவேல்
மாநகரக் கழக நிர்வாகிகள் நூற்கன் தமிழ்ச்செல்வன்
பொன்செல்லையா
ஆகியோர் உடன் இருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *