இந்திய மருத்துவர் சங்கம் முசிறி கிளையின் மாதாந்திர கூட்டம் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் G.ராஜரத்தினம் MS MCH சிறப்புரை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தாலுகாவில் அகில இந்திய மருத்துவர் சங்கம் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முசிறி குளித்தலை கிளையை சேர்ந்த மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்த மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சியின் பிரபலமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி ராஜரத்தினம் கலந்துகொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் அவசர சிகிச்சை முறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கினார் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் முசிறி கிளை சார்பாக டாக்டர் அப்துல் கரீம் டாக்டர் ரமேஷ் டாக்டர் ஷகிலா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *