திருச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்று

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் விச்சு லெனின் பிரசாத் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் கலை, தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தாராஜ் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், சுப்ரமணியப்புரம் எட்வின்,

அணி தலைவர்கள் இந்திரா தோழி ஜெயந்தி தியாகராஜன், மாரீஸ்வரி, மகிளா காங்கிரஸ் ஷீலாசெளஸ், அஞ்சு, முன்னாள் ராணுவ பிரிவ ராஜசேகர் இலக்கிய பிரிவு பத்பநாபன், கலைபிரிவு அருள், சுப்புராஜ், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல்,
எஸ்சி பிரிவு கலியபெருமாள், நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேஷ், மோகன், பெரியசாமி, செல்வராஜ், விஜி, முத்துக்குமார், பாண்டியன், ராமர், பாத்மாவதி, தெரசா, பழனியம்மாள், சோபியா, கண்ணீகாம்பாள், காமாச்சி, மணிகன்னு, ரபிக், அபுதாகிர், கவிதா, கார்த்திகா, கனகவள்ளி, ஜெயலட்சுமி, தேவி, விஜயலட்சுமி, கனகஜோதி, அம்சவள்ளி, புனிதா மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *