
கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.
கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.
ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், புதிய விடுதிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.