
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2026-ஈபிஎஸ்
2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.
மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல், தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்து வருகிறார்கள் – சேலம் வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.