திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள்

உயிரிழந்த சிந்துஜா அவர்களின் தாயாரை நேரில் சந்தித்து இந்த தகவல் குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதையும் எடுத்து சொல்லி ஆறுதல் கூறினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்

    தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் மனு சென்னை, செப். 28– திருச்சியின் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரெயில்வே பொது மேலாளரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி, திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா குளிர்மை அரங்கில் செப்டம்பர் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *