மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி காலனி செல்லகவுண்டன்பட்டி மாலைமடப்பட்டி கேபிபுதூர் சங்கிலிஆண்டபுரம் வடக்குசேர்பட்டி கள்ளிக்காடு மாயப்பட்டி இடையப்பட்டிபுதூர் தெற்குசேர்பட்டி தெற்குசேர்ப்பட்டி காலனி மாகுலவாய்ப்பட்டி தெற்குகளம் அண்ணன்கருப்புகோவில் கேபெரியபட்டி மென்பி பட்டி பூங்கொடிபட்டிகாலனி பூங்குடிபட்டி போடுவார்பட்டி கிழக்கு போடுவார்பட்டி வடக்குபோடுவார்பட்டிமேற்கு ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்…

Uhமணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் மாவட்ட கலை பிரிவு செயலாளர் அன்னை திரு கோபால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் திரு சமுத்திரம் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய கழக துணை செயலாளர் திரு அழகர் கிளைக் கழக செயலாளர் கரிச்சான் பட்டி கணேஷ் சுமதி பண்ணி செல்வம் திரு காசிராஜன் திருமதி சுமதி பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சித்தார்த்தன் சுப்பிரமணி ஐஜேகே மாவட்ட தலைவர் ஜே சி பி மணி

பாலகிருஷ்ணன் பாமக மாவட்ட தலைவர் தனபால் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

    திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *