
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்
தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகில். திருச்சி தெற்கு மாவட்ட
தி.மு.கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகிகள் கவிஞர்சல்மா, செந்தில், பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார், மற்றும்
மாநில மாவட்ட – மாநகர, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர் – நிர்வாகிகள், மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரும் திரளாக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.