

இரயில்வே கால அட்டவணை வைக்க கோரி
மரியாதைக்குரிய ஐயா வணக்கம்
தற்சமயம் திருச்சி மாநகரின் வளர்ச்சிப் பணிகள் அனைவரும் பாராட்டுக்குரியதாக அமைகிறது
அதே வேலையில் புதிதாய் திறக்கப்படும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புறப்படும் மற்றும் அதன் வழியாக வந்து செல்லும் ரயில்களின் விவரங்களை பற்றிய கால அட்டவணையை வைக்க. வேண்டும்.

திருச்சி ஒரு மத்திய ஊராக இருப்பதால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தினை தெரிவிக்கிறேன்
