

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் மூத்த தலைவர் கள்ளத்தெரு குமார் மள்ளியம்பத்து தனசேகர் அண்ணாசாலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மார்க்கெட் மாரியப்பன் கலை பிரிவு ராஜீவ் காந்தி இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் மோத்தி பெரியசாமி திரு கண்ணன் சிங்காரவேல் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி ரஜினி குமார் இர்ப்பான் சுக்குரு ரகு விஜய் விஷ்ணு முருகன் செந்தில் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
