

எலமனூர் மக்களின் அவல நிலை என்கின்ற தலைப்பில் கடந்த 22.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியின் எதிரொலியாக இன்று
அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா,
யூனியன் இன்ஜினியர் திரு ஜெகன்,
திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரகாசம் மூர்த்தி,
ஊராட்சி செயலாளர் திரு சேகர்,
விவசாயிகளின் முன்னிலையில் எலமனூர் மரப்பாலத்தை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசிற்கும் அதிகாரிகளுக்கும் எலமனூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்