தவெக மாநாடு – தொடங்கியது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைக்கும் விதமாக திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் விஜய் படம் போடப்பட்ட பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன அதேபோல திருச்சியில் பாலக்கரை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் செங்குளம் காலனி பீமநகர் கூனி பஜார் ஆகிய இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் வைத்ததாக பாலக்கரை போலீசார் தமிழக வெற்றிக்கழக வழக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் மற்றும் பாலக்கரை கோரிமேடு பகுதியை சேர்ந்த ரோபோ வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர் இது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *